சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயவர்

vayavar

1
ஆறலைக் கள்வர்கள்
bandits
3
வணிகருடைய வீரர்கள்
warriors who accompany merchants
4
வேட்டுவர்கள்
hunters
5
வலிமையுடையவர்கள்
those who are strong

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயவர் (vayavar), 'bandits'. பதிற்றுப்பத்து 11; அகநானூறு 3; சிறுபாணாற்றுப்படை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயவர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து