சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகத்து

akattu

2
மார்பின்
of the chest
4
ஆகாயத்தினிடத்து
in the sky

விசும்பின் ஆகத்து அதிர

5
மார்பினையுடைய
with a chest

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகத்து (akattu), 'on the chest'. அகநானூறு 14; கலித்தொகை 2; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு