சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெல்லின்

nellin · ஆகுபெயர்

4
நெல்லிற்கு
for rice paddy
7
நெற்பயிரையுடைய
with paddy grass
ஆகுபெயர்
8
நெல் வயல்களையுடைய
with paddy fields
ஆகுபெயர்
9
நெல் வயல்களின்
of the paddy fields
ஆகுபெயர்
11
நெற்பயிரின்
of paddy grass
12
மூங்கில் விதையின்
of bamboo seeds
13
மூங்கில் விதையினால்
with bamboo seeds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெல்லின் (nellin), ஆகுபெயர், 'having rice paddy, with rice paddy'. அகநானூறு 17; புறநானூறு 9; பதிற்றுப்பத்து 4; நற்றிணை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெல்லின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு