சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாலை

palai

2
பாலை நிலத்தில் வளரும் ஒரு வகை மரம்
palai tree, a wasteland tree, Ivorywood Tree, Wrightia tinctoria – P.L. Sami, Sarcostemma secamone – R. Panchavarnam
4
பாலை நிலம்
wasteland
5
பாலை நிலத்தின் தன்மை
traits of the wasteland
6
பாலைத் திணையின் பிரிவுத் தன்மை
separation of the Palai thinai

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாலை (palai), 'Palai melody'. பரிபாடல் 4; பதிற்றுப்பத்து 4; சிறுபாணாற்றுப்படை 3; குறிஞ்சிப்பாட்டு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாலை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்