சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருந்து

aruntu · ஆர்ந்து என்பது அருந்து என வந்தது

1
நீவப்பெற்ற, தடவப்பெற்ற, பூசிய
smeared
ஆர்ந்து என்பது அருந்து என வந்தது
2
உண்டு
eating

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருந்து (aruntu), ஆர்ந்து என்பது அருந்து என வந்தது, 'smeared'. அகநானூறு 11; புறநானூறு 3; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு