சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கல்

alkal · ஆகுபெயர்

3
வைத்துண்ணும் உணவு
food that is saved for later eating
ஆகுபெயர்
4
இரவுமாம்
the word could also mean night

நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கல் (alkal), ஆகுபெயர், 'daily'. அகநானூறு 6; கலித்தொகை 6; நற்றிணை 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு