சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணை

inai

2
இணைதல், சேர்த்தல்
to join
3
இணைந்த
joined
4
அணைத்தல்
to embrace
6
பொருந்திய
with

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணை (inai), 'similar'. கலித்தொகை 5; அகநானூறு 3; பரிபாடல் 3; நெடுநல்வாடை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை