சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழினி

ezhini

1
அதியமான் நெடுமான் அஞ்சி, கடையெழு வள்ளல்களில் ஒருவன்
Athiyaman Neduman Anji, one of the seven great donors
2
அதியமானின் மகன் பொகுட்டெழினி
Athiyaman Neduman Anji’s son Pokuttezhini
3
தலையாலங்கானத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன்
Ezhini, a king who lost to Pandiyan Nedunchezhiyan at Thalaiyalankanam
4
ஒரு குறுநில மன்னன்
a small–region king
5
கண்ணன் எழினி
Kannan Ezhini
6
ஆதன் எழினி, திரைச் சீலை
curtain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழினி (ezhini), 'Athiyaman Neduman Anji, one of the seven great donors'. அகநானூறு 4; புறநானூறு 3; குறுந்தொகை 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழினி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு