சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓச்சி

occi

1
கொடுத்து, செலுத்தி
offering
2
எறிந்து, வீசி
throwing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓச்சி (occi), 'offering'. புறநானூறு 6; அகநானூறு 3; பெரும்பாணாற்றுப்படை 3; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓச்சி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு