சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கய

kaya

1
குளத்தில்
in the pond
2
ஆற்றின் மடுவில்
in the deep part of a river
4
ஆற்றின் மடுவுடைய
with deep parts of the river

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கய (kaya), 'in the pond'. கலித்தொகை 5; அகநானூறு 2; பரிபாடல் 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை