சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்ளின்

kallin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

4
கள்ளைப் போல்
like toddy, like liquor
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்ளின் (kallin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'with liquor, with toddy'. புறநானூறு 10; அகநானூறு 5; நற்றிணை 4; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்ளின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு