சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளிர்

kelir · இகழ்ச்சிக்குறிப்பு, பன்மைச் சொல் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன

2
நண்பன்
friend
இகழ்ச்சிக்குறிப்பு, பன்மைச் சொல் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன
3
காதலர்
lover
4
சுற்றி நிற்பவர்கள்
onlookers
5
அருகிலுள்ள பகைவர்கள்
enemies who are nearby

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளிர் (kelir), இகழ்ச்சிக்குறிப்பு, பன்மைச் சொல் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன, 'relatives'. அகநானூறு 5; கலித்தொகை 4; குறுந்தொகை 3; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு