சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்கும்

kotkum · பெயரெச்சம்

1
சுற்றித் திரியும்
roaming around
பெயரெச்சம்
2
சுழன்று திரியும்
whirling around
3
பெருகிச் சுழலும், அலையும்
overflowing and rolling
4
திரியும்
swimming around
6
பரவும்
spreading

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்கும் (kotkum), பெயரெச்சம், 'roaming around'. அகநானூறு 4; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு