சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திணை

tinai · திண்ணை என்பதன் இடைக்குறை

1
திண்ணை
veranda
திண்ணை என்பதன் இடைக்குறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திணை (tinai), திண்ணை என்பதன் இடைக்குறை, 'veranda'. புறநானூறு 5; பதிற்றுப்பத்து 4; அகநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திணை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு