சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரின்

nirin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
நீரினைப் போன்று
like water
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
3
தன்மையினால்
due to the nature
4
கடல் நீரில்
in the water in the ocean
6
கடலின்கண்
in the ocean
7
கடல்நீரினை ஒத்த
like the ocean water
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
8
கண்ணீரால்
with tears
9
நீரில்
in water
10
தன்மையின்படி
according to the nature

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரின் (nirin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like water'. பரிபாடல் 4; புறநானூறு 4; அகநானூறு 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்