சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேமி

nemi

1
உருளை, சக்கரம்
wheel
4
ஆணைச் சக்கரம்
wheel of law

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேமி (nemi), 'wheel'. அகநானூறு 5; பரிபாடல் 5; குறுந்தொகை 3; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேமி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு