சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருகி

paruki · வினையெச்சம்

2
உண்டு, கொண்டு
taking
3
கைப்பற்றி
seizing

நேரார் பல் உயிர் பருகி

4
விழுங்கி
swallowing

விசும்பில் பாய் இருள் பருகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருகி (paruki), வினையெச்சம், 'drank, drinking'. அகநானூறு 8; புறநானூறு 5; பெரும்பாணாற்றுப்படை 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருகி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு