பிறங்கல்
pirankal · ஆகுபெயர், மலைபோல் இருப்பதால்
2
பக்க மலை
adjoining mountain
3
விளக்கத்தையுடைய, ஒளியுடைய
with brightness
4
5
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பிறங்கல் (pirankal), ஆகுபெயர், மலைபோல் இருப்பதால், 'mountain'. அகநானூறு 11; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 2; பரிபாடல் 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறங்கல். Retrieved 26 Jul 2026.