சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரிய

peyariya

3
பெயர்த்த, விரட்டிய
chased
4
பெயரைக் கூறிய
uttered the name
5
பெயர்தலுடைய
moving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரிய (peyariya), 'with the name'. புறநானூறு 4; பரிபாடல் 3; பதிற்றுப்பத்து 2; சிறுபாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு