சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலிக

polika · வியங்கோள் வினைமுற்று

1
நீ பொலிக
may you flourish
வியங்கோள் வினைமுற்று
3
பொலியட்டும், சிறக்கட்டும்
may she flourish
4
பொலியட்டும், சிறக்கட்டும்
may they flourish

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலிக (polika), வியங்கோள் வினைமுற்று, 'may you flourish'. புறநானூறு 6; பரிபாடல் 3; ஐங்குறுநூறு 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலிக. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு