சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயக்கி

mayakki · வினையெச்சம்

2
பின்னுவித்து
intertwining
3
கலக்கி
tangled
4
கலந்து
mixed
5
செய்து
doing, performing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயக்கி (mayakki), வினையெச்சம், 'disturbed'. அகநானூறு 5; குறுந்தொகை 2; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயக்கி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு