சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாவின்

mavin

2
மானின்
of a deer
3
குதிரைககளுடன்
with horses
4
மா என்ற நிலத்தின் அளவில்
in a land area called ‘ma’
5
மாநிலத்தில்
in a large land
6
மா மரங்களுடன்
with mango trees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாவின் (mavin), 'of mango trees, of a mango tree'. கலித்தொகை 4; அகநானூறு 3; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாவின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை