சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாவரும்

yavarum · உம்மை எண்ணும்மை

2
எல்லோரும்
and everybody
உம்மை எண்ணும்மை

யாவரும் பிறரும், Pura 192–1 – யாதும் ஊரே யாவரும் கேளிர், Mathu 747 – பிறரும் யாவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாவரும் (yavarum), உம்மை எண்ணும்மை, 'everybody'. அகநானூறு 5; புறநானூறு 4; பரிபாடல் 3; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாவரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு