சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருபுனல்

varupunal · வினைத்தொகை

1
வரும் வெள்ளம்
flowing flood water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருபுனல் (varupunal), வினைத்தொகை, 'flowing flood water'. அகநானூறு 3; பரிபாடல் 2; கலித்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருபுனல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு