சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விட்ட

vitta · பெயரெச்சம்

1
கூறி விட்ட
uttered
பெயரெச்சம்
2
அவிழ்த்துவிட்ட
released
4
அனுப்பிவிட்ட
sent
5
வெளிப்படுத்திய
emitted
6
கொடுத்த
gave
7
நெகிழ்த்திய
loosened
8
விடுத்த
sent
9
தொங்கவிட்ட
hung

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விட்ட (vitta), பெயரெச்சம், 'uttered'. கலித்தொகை 9; அகநானூறு 1; குறுந்தொகை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விட்ட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை