சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிய

kazhiya

2
செல்ல
leaving
5
உப்பாற்றிலிருந்து
from the backwaters
7
கழிகின்ற
leaving
8
நீக்க
to remove
9
இறக்க, இறந்துபட
to die
10
செல்ல
going in

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிய (kazhiya), 'much, greatly'. அகநானூறு 6; புறநானூறு 4; பதிற்றுப்பத்து 3; குறுந்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு