சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துப்பின்

tuppin · இன் சாரியை

1
பவளம்
coral
இன் சாரியை
2
வலிமையுடன்
with strength
4
வலிமையைப் போன்று
of similar strength
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துப்பின் (tuppin), இன் சாரியை, 'coral'. அகநானூறு 7; புறநானூறு 6; மதுரைக்காஞ்சி 3; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு