சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உமிழ்

umizh

1
பெய்த
poured
3
துப்பிய
that was spit
5
பெய்தலைச் செய்யும்
they pour, they drop
6
உமிழ்கின்ற, வெளிப்படுத்திய
spouting
7
கக்கிய
that was spit
9
ஒலிக்கும்
roaring
10
எய்யப்பட்ட, செலுத்திய, செலுத்தப்பட்ட
shot
11
செலுத்தப்படும்
being shot
12
கான்ற, சிந்திய
spilt
13
காலுகின்ற, ஊற்றுகின்ற
pouring
14
செலுத்தும்
shooting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உமிழ் (umizh), 'poured'. அகநானூறு 9; கலித்தொகை 4; பரிபாடல் 3; மலைபடுகடாம் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உமிழ். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு