சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழவோயே

kizhavoye · முன்னிலை விளி

1
உரிமையுடையவளே
oh woman with rights
முன்னிலை விளி
2
உரிமையுடையவனே
oh lord with rights

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழவோயே (kizhavoye), முன்னிலை விளி, 'oh woman with rights'. புறநானூறு 11; பதிற்றுப்பத்து 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழவோயே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு