சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கோல்

cenkol

2
சிவந்த காம்பு
red plant stem
4
சிவப்பு மரக்கிளை
red tree branches
5
சிவந்த காம்பு
red arrow shaft
7
சிவந்த தண்டு
red stalks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கோல் (cenkol), 'king’s just scepter'. அகநானூறு 8; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கோல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு