சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மத

mata · மதவு, ஈறு கெட்டது

1
செருக்கு உடைய
with arrogance
மதவு, ஈறு கெட்டது
4
மான் கத்தூரியின்
of deer musk

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மத (mata), மதவு, ஈறு கெட்டது, 'with arrogance'. பரிபாடல் 3; அகநானூறு 2; கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மத. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்