சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறி

mari

3
செம்மறி ஆட்டுக்குட்டி
young sheep
4
மோதும்
crashing against
5
மறுக்கும்
refusing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறி (mari), 'fawn, young deer'. அகநானூறு 8; குறுந்தொகை 5; புறநானூறு 4; பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு