சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேள்

vel

1
வேளிர் குல மன்னன்
a king from the Velir clan

Aka 1–3, 61–15, எவ்வி, Evvi – Pura 24–18, ஆதன், Athan – Pura 338–4, ஆய் அண்டிரன், Ay Andiran – Pura 133–7, 135–13, பாரி, Pari – Pura 105–8

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேள் (vel), 'a king from the Velir clan'. அகநானூறு 5; பரிபாடல் 5; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு