சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகடு

pakatu

3
களிற்று யானை, ஆண் யானை
bull elephant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகடு (pakatu), 'bull'. புறநானூறு 13; அகநானூறு 9; பெரும்பாணாற்றுப்படை 3; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு