சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருங்கடி

arunkati

2
அரிய காவலையுடைய
with great protection
3
பெறுதற்கரிய சிறப்புடைய
rare to attain and great
4
பெரும் அச்சம்
great fear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருங்கடி (arunkati), 'strict guard, tight protection'. அகநானூறு 13; புறநானூறு 5; நற்றிணை 3; பட்டினப்பாலை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருங்கடி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு