சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நரம்பின்

narampin · ஆகுபெயர்

1
யாழின் கம்பியைப் போன்று
like the lute strings
3
நூலினால்
with strings

கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்

4
யாழின்
of a lute, of a yazh
ஆகுபெயர்

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நரம்பின் (narampin), ஆகுபெயர், 'like the lute strings'. நற்றிணை 6; புறநானூறு 5; அகநானூறு 4; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நரம்பின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை