சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தைஇய

taiiya · அளபெடை

1
செய்த
performed
அளபெடை
2
இயற்றிய
created
3
செய்த
made
4
அணிந்த
worn
5
தொடுத்த
strung, tied
6
பொருந்தி
with, having

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தைஇய (taiiya), அளபெடை, 'performed'. கலித்தொகை 8; அகநானூறு 4; திருமுருகாற்றுப்படை 4; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தைஇய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை