சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒண்தொடி

ontoti · அன்மொழித்தொகை

2
ஒளியுடைய வளையல் அணிந்தவளே
oh woman wearing bright bangles
அன்மொழித்தொகை, விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒண்தொடி (ontoti), அன்மொழித்தொகை, 'a woman wearing bright bangles'. ஐங்குறுநூறு 14; அகநானூறு 11; புறநானூறு 6; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒண்தொடி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு