சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடை

otai

2
ஓடை என்னும் குன்றம்
a mountain called Odai
3
குளம்
lake

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடை (otai), 'forehead ornaments of elephants'. புறநானூறு 6; அகநானூறு 5; பரிபாடல் 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு