சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளை

kolai · ஆகு பெயரால் இசைக் கருவி ஆயிற்று, the word music is used to imply musical instrument

2
தாள இறுதி
the end of a beat
3
இசைக் கருவி
musical instrument ()
ஆகு பெயரால் இசைக் கருவி ஆயிற்று, the word music is used to imply musical instrument
4
இசை
music

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளை (kolai), ஆகு பெயரால் இசைக் கருவி ஆயிற்று, the word music is used to imply musical instrument, 'principle'. பரிபாடல் 6; கலித்தொகை 3; பதிற்றுப்பத்து 3; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்