சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேம்பாய்

tempay

2
யானையின் கன்னத்திலிருந்து மதநீர் வடியும்
musth flowing from the cheeks of an elephant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேம்பாய் (tempay), 'honey flowing, honey oozing'. அகநானூறு 10; குறுந்தொகை 3; புறநானூறு 3; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம்பாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு