சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்று

erru

1
ஏறுகளுடன், எருதுகளுடன், காளை மாடுகளுடன்
with bulls
2
காளை மாட்டின், எருதின்
of a bull
5
ஆண் மான்
a stag
6
ஆண் சுறா மீன்
male shark
7
உணர்ந்து
realizing
9
அணிந்து
wearing
11
அணிந்து
wearing
13
ஏற்றுக்கொண்டு
holding
15
துயிலிலிருந்து
from sleep

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்று (erru), 'with bulls'. கலித்தொகை 22; அகநானூறு 10; பரிபாடல் 4; மதுரைக்காஞ்சி 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை