சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை

5,139 words cited from this work · page 18 of 18

Read the full work at learnsangamtamil.com →

வேண்டியும்
ventiyum
and desiring
வேண்டுதும்
ventutum
we are requesting
வேண்டுமால்
ventumal
need to, should
வேண்டுவோர்
ventuvor
the man who desires
வேண்மான்
venman
a small–region king from the Velir clan
வேனிலும்
venilum
even in summer
வேம்பின்
vempin
with neem flowers, Azadirachta indica
வேய்
vey
bamboo
வேரல்
veral
small bamboo
வேறுபட
verupata
differing
வேறுபடு
verupatu
differing
வேறுபடூஉம்
verupatuum
it differs
வேறுபட்டு
verupattu
differing
வேற்கு
verku
for spears
வேற்று
verru
of enemies
வேலத்து
velattu
of velam trees, panicled babool, Acacia leucophloea
வேலன்
velan
a man who performs veriyattam rituals, gives offerings to Murukan and divines
வேலம்
velam
panicled babool trees, Acacia leucophloea
வேலிய
veliya
with fences
வேளிர்
velir
Velir clan kings
வேள்
vel
a king from the Velir clan
வேழ
vezha
of reeds
வேழத்தின்
vezhattin
of an elephant
வேழம்
vezham
elephant, elephants
வை
vai
hay
வைஇய
vaiiya
to place
வைகலும்
vaikalum
daily
வைகல்
vaikal
day
வைகல்தோறும்
vaikaltorum
every day
வைகி
vaiki
staying, stayed
வைகின
vaikina
they stay
வைகிய
vaikiya
staying
வைகும்
vaikum
it stays
வைகுறு
vaikuru
early morning
வைத்த
vaitta
placed, kept
வைத்தென
vaittena
since it is gone
வைந்நுதி
vainnuti
sharp tips
வைப்பவும்
vaippavum
and placing
வையக
vaiyaka
of the world