சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை

5,139 words cited from this work · page 13 of 18

Read the full work at learnsangamtamil.com →

பழங்கண்
pazhankan
sorrow
பழனத்து
pazhanattu
in a pond
பழிச்சி
pazhicci
praising
பழித்தல்
pazhittal
blaming
பழுது
pazhutu
fault
பழையன்
pazhaiyan
Pazhaiyan, lord of Po or town
பவர்
pavar
vine, creeper
பவள
pavala
made with coral
பா
pa
spread
பாஅய
paaya
spreading
பாஅய்
paay
have spread
பாஅர்
paar
rocks
பாக
paka
oh charioteer
பாகன்
pakan
elephant keeper
பாகல்
pakal
bittermelon
பாக்கத்து
pakkattu
in a seashore town
பாக்கமும்
pakkamum
the seashore town
பாக்கம்
pakkam
a seashore town
பாங்கர்
pankar
toothbrush tree, Salvadora persica
பாங்கில்
pankil
on our side
பாசடை
pacatai
green leaves
பாசம்
pacam
rope
பாசறையேம்
pacaraiyem
we are in the battle camp
பாசி
paci
moss
பாசினம்
pacinam
parrot flock
பாடினள்
patinal
she sang
பாடொடு
patotu
with sounds
பாட்டு
pattu
due to the rain
பாண
pana
oh bard
பாணன்
panan
a bard who plays a lute and sings
பாணர்
panar
a bard who plays the lute and sings
பாணியின்
paniyin
like musical beats
பாண்
pan
a bard
பாண்டிலொடு
pantilotu
with chariots
பாதிரி
patiri
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
பாந்தள்
pantal
python
பானையின்
panaiyin
like a pot
பான்மையின்
panmaiyin
in the manner
பாம்பு
pampu
snake (
பாய
paya
spreading
பாயின்று
payinru
it has spread
பாயும்
payum
spreading
பாய்தரு
paytaru
spread
பாரத்து
parattu
Param town that belonged to Nannan
பாராட்டிய
parattiya
praised
பாரி
pari
Vel Pari, one of the seven great benefactors
பாரிய
pariya
spread
பார்
par
ground
பார்த்து
parttu
looking
பார்ப்பன
parppana
brahmin woman
பார்ப்பிற்கு
parppirku
to the goose chicks
பார்ப்போடு
parppotu
with young ones, tortoises
பார்ப்போர்
parppor
those who see
பார்வை
parvai
one animal used to catch another
பாறு
paru
Indian vulture, Gyps indicus
பாறை
parai
rock, boulder
பாற்று
parru
trait
பாலை
palai
Palai melody
பாவடி
pavati
big feet
பாவை
pavai
statue of Kolli goddess
பாவையின்
pavaiyin
like Kolli goddess
பிசிர்
picir
Pisir, a town in the Pandiya Nadu
பிசைந்தன்ன
picaintanna
like crushing
பிச்சை
piccai
begging
பிடவமும்
pitavamum
and pidavam flowers
பிடவம்
pitavam
pidavam flowers, flowers of Randia malabarica – P.L. Sami, Benkara malabarica – R. Panchavarnam, Randia genus occurs as plants and trees
பிடவு
pitavu
pidavam bushes, pidavam flowers, Randia genus occurs as plants and trees
பிடி
piti
female elephant
பிடியொடு
pitiyotu
with a female elephant
பிணங்கு
pinanku
tangled
பிணன்
pinan
dead bodies
பிணர
pinara
being rough
பிணர்படு
pinarpatu
being rough
பிணவின்
pinavin
a female tiger’s
பிணவு
pinavu
female wild dog
பிணவொடு
pinavotu
with the female wild dog
பிணிக்கும்
pinikkum
tying
பிணித்த
pinitta
tied
பிணித்தல்
pinittal
attachment
பிணித்து
pinittu
tying
பிணிமுதல்
pinimutal
well rooted tree trunks
பிணைத்தன்ன
pinaittanna
like tied together
பிணையல்
pinaiyal
garland, strand
பிணையின்
pinaiyin
like a doe
பிண்டம்
pintam
ball of food
பிதிரின்
pitirin
like sparks
பிதிர்
pitir
water spray
பித்திகத்து
pittikattu
of jasmine flowers, Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
பித்திகை
pittikai
Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
பின்னுவிடு
pinnuvitu
braids loosened
பிரசம்
piracam
honeycomb
பிரி
piri
separated, parted
பிரிகிற்பவர்
pirikirpavar
one who can leave
பிரிதல்
pirital
separating
பிரிதும்
piritum
us leaving
பிரிந்த
pirinta
separated
பிரிந்தனர்
pirintanar
he left
பிரிந்திசினோர்
pirinticinor
the man who left
பிரிபு
piripu
separation
பிரிய
piriya
to separate, to leave, to part
பிரியல்
piriyal
separating, parting
பிரியாது
piriyatu
not separating
பிரியினும்
piriyinum
even if separating, even if separated
பிரியின்
piriyin
if separating, if separated
பிரிவன்
pirivan
I will separate
பிரிவாம்
pirivam
we will leave
பிரிவின்
pirivin
due to leaving
பிரிவு
pirivu
separation
பிரிவோர்
pirivor
those who separate
பிறக்கு
pirakku
behind, after
பிறங்கல்
pirankal
mountain
பிறங்கிய
pirankiya
bright
பிறந்தமாறு
pirantamaru
பிறப்பு
pirappu
birth
பிறர் பிறர்
pirar pirar
others and others
பிறழ
pirazha
turning upside down
பிறழும்
pirazhum
it rolls
பிறவா
pirava
not appearing
பிறவுமார்
piravumar
and others
பிறை
pirai
crescent moon
பிறைநுதல்
pirainutal
forehead like the crescent moon
பிற்றை
pirrai
after that
பிலிற்ற
pilirra
secreting
பிளந்திட்ட
pilantitta
cracked and dropped
பிளிறும்
pilirum
elephant trumpets
பிள்ளை
pillai
child
பிள்ளையொடு
pillaiyotu
with young chicks
பிழி
pizhi
squeezed
பிழியும்
pizhiyum
it squeezes
பிழைப்ப
pizhaippa
missed
பிழைப்பு
pizhaippu
erring, failing
பிழையா
pizhaiya
unfailing
பீரத்து
pirattu
of ridge gourd vines, Luffa acutangula
பீரம்
piram
ridge gourd flowers, Luffa acutangula
பீர்
pir
ridge gourd flower
பீலியின்
piliyin
like peacock plumes
பீளொடு
pilotu
with very young grains
புகன்று
pukanru
desiring
புகர்
pukar
rice gruel
புகர்படு
pukarpatu
spotted
புகர்ப்பின்
pukarppin
with spots
புகர்வை
pukarvai
mixed
புகற்சியின்
pukarciyin
with desire
புகழ
pukazha
praising
புகா
puka
cooked rice
புகுதரு
pukutaru
entering
புகுதலின்
pukutalin
since I entered
புகுதும்
pukutum
it enters
புக்க
pukka
entered
புக்கனர்
pukkanar
they entered
புடைத்தனை
putaittanai
you hit
புடைத்து
putaittu
flapping
புடைப்பின்
putaippin
on the ends
புணர
punara
to unite
புணராது
punaratu
unable to attain
புணரின்
punarin
if joining
புணரிய
punariya
to unite
புணரியின்
punariyin
in the ocean
புணரியும்
punariyum
and waves
புணருமார்
punarumar
it unites
புணர்த்த
punartta
created and placed
புணர்ந்தனன்
punarntanan
he united
புணர்ந்தன்று
punarntanru
it attains
புணர்ந்தமாறு
punarntamaru
due to union
புணர்ந்தாம்
punarntam
we united
புணர்ந்தீர்
punarntir
oh you who united
புணர்ந்தோர்
punarntor
those who united
புணர்மினோ
punarmino
you unite
புணர்வது
punarvatu
attaining
புணர்வு
punarvu
union
புண்ணுற
punnura
getting wounded
புதல்வனும்
putalvanum
the son
புதல்வர்
putalvar
sons
புதிது
putitu
new
புதுவ
putuva
new ones
புதுவது
putuvatu
new
புதுவர்
putuvar
a new man
புதைத்த
putaitta
buried
புன
puna
of the forest
புனத்த
punatta
in the forest
புனத்தான்
punattan
to the field
புனத்து
punattu
in the forest
புனன்
punan
millet field
புனவன்
punavan
mountain farmer
புனிறு
puniru
new yield, new birth
புனிற்று
punirru
tender, young
புனைஇ
punaii
wearing
புனைந்த
punainta
made
புனைந்து
punaintu
decorating
புனையாய்
punaiyay
you did not tie together
புனையிழை
punaiyizhai
beautiful jewels
புன்கின்
punkin
of punku trees, of Indian beech trees
புன்சொலின்
puncolin
because of mean words
புன்னை
punnai
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
புன்னையது
punnaiyatu
of the punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
புன்னையொடு
punnaiyotu
with punnai flowers
புரளும்
puralum
moving, swaying
புரவி
puravi
horse, horses
புரவியும்
puraviyum
and horses
புரவு
puravu
charity
புரிசை
puricai
wall
புரிந்த
purinta
desired
புரிந்தோய்
purintoy
you desired
புரிமார்
purimar
to perform
புருவை
puruvai
young age
புரைஇய
puraiiya
like, resembling
புரைதொறும்
puraitorum
in all the spaces between
புரையோர்
puraiyor
great people
புரைவது
puraivatu
is similar
புறக்குடி
purakkuti
other side of the village
புறக்கொடுக்கும்
purakkotukkum
it left showing its back
புறங்கடை
purankatai
house yard
புறங்காக்கும்
purankakkum
protecting
புறங்காத்தலும்
purankattalum
protecting
புறங்காப்ப
purankappa
protecting
புறத்த
puratta
with sides
புறத்தது
purattatu
with a back
புறத்து
purattu
side
புறந்தருபு
purantarupu
protecting
புறன்
puran
side
புறவினது
puravinatu
in the woodlands, in the forest
புறவின்
puravin
of a dove, of a pigeon
புறவிற்று
puravirru
it is in the forest
புறவு
puravu
woodland, forest
புறா
pura
pigeon, dove
புற்றம்
purram
termite mound
புலத்தலும்
pulattalum
hating
புலன்
pulan
land
புலம்பன்
pulampan
the lord of the shores
புலம்பி
pulampi
being alone
புலம்பினும்
pulampinum
even if saddened
புலம்பின்
pulampin
due to loneliness
புலம்பின்று
pulampinru
is lonely
புலம்பிய
pulampiya
distressed
புலம்பொடு
pulampotu
with loneliness
புலரா
pulara
wet, not dry
புலர்ந்த
pularnta
dried
புலர்ந்து
pularntu
dried
புலர்வது
pularvatu
drying up
புலர்விடத்து
pularvitattu
when dried
புலவல்
pulaval
with flesh stink
புலவாய்
pulavay
do not get angry
புலவி
pulavi
sulking
புலவின்
pulavin
of flesh stink
புலவேன்
pulaven
I will not sulk
புலா
pula
flesh stink
புலால்
pulal
with flesh stink
புலி
puli
tiger, tigers
புலியொடு
puliyotu
with a tiger, with tigers
புலைத்தி
pulaitti
washerwoman
புலையன்
pulaiyan
a bard
புல்
pul
grass
புல்ல
pulla
embracing
புல்லி
pulli
Pulli, a small–region king who ruled in the Venkadam area
புல்லிய
pulliya
of Pulli, a small–region king
புல்லு
pullu
embracing
புல்லென
pullena
dull
புல்லேன்
pullen
I will not embrace
புளியின்
puliyin
tamarind’s
புள்
pul
bird, birds
புள்ளு
pullu
birds
புள்ளும்
pullum
and birds
புழல்
puzhal
hollow, tubular
புழுக்கல்
puzhukkal
cooked rice
புழை
puzhai
entrance
பூக்கும்
pukkum
blossoms, they blossom
பூங்கண்
punkan
flower–like eyes
பூங்கொடி
punkoti
flowering vines
பூங்கோதை
punkotai
flower garland
பூஞ்சினை
puncinai
tree branch with flowers
பூஞ்சேக்கை
puncekkai
bed with flowers
பூட்டி
putti
tied, tying
பூணள்
punal
a woman wearing jewels
பூண்டென
puntena
like it was undertaken
பூதம்
putam
god, deity
பூத்தமை
puttamai
blossomed
பூநுதல்
punutal
a woman with a beautiful forehead
பூந்தலை
puntalai
soft top
பூழி
puzhi
dust
பூழியர்
puzhiyar
those from Poozhi country
பூவேய்
puvey
like flowers
பூவொடு
puvotu
with flowers
பெடை
petai
female bird
பெடைக்கு
petaikku
the female bird
பெடையோடு
petaiyotu
with the female bird
பெண்டின்
pentin
a woman’s
பெண்டிரும்
pentirum
and women
பெண்டிரொடு
pentirotu
with women
பெண்டு
pentu
wife
பெண்டே
pente
oh woman
பெண்ணை
pennai
palmyra palm trees, Borassus flabellifer
பெண்மை
penmai
feminine nature
பெயர
peyara
leaving
பெயரன்
peyaran
one who bore the name
பெயர்க்குவென்
peyarkkuven
I will chase
பெயர்தல்
peyartal
leaving, going
பெயர்தி
peyarti
may you go
பெயர்த்தன்ன
peyarttanna
like moving
பெயர்த்தல்
peyarttal
changing
பெயர்த்து
peyarttu
controlling