சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறவும்

piravum

1
பிற இடங்களில் உள்ளனவும்
and those from other places
4
பிறருடையவற்றையும்
and those of others

தமவும் பிறவும் ஒப்ப நாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறவும் (piravum), 'and those from other places'. கலித்தொகை 9; பதிற்றுப்பத்து 6; பரிபாடல் 4; மதுரைக்காஞ்சி 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை