சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருநன்

porunan

2
மறவன்
warrior
4
ஒரு குறுநில மன்னன்
Porunan, a small–region king
5
ஆரியப்பொருநன் என்ற மன்னன்
a king with the title Arya Porunan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருநன் (porunan), 'lord, leader'. புறநானூறு 14; அகநானூறு 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருநன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு