அகநானூறு
7,375 words cited from this work · page 25 of 25
Read the full work at learnsangamtamil.com →
வெங்கடற்று
venkatarru
the harsh forest
வெங்கடு
venkatu
very fast
வெங்கதிர்
venkatir
the hot rays of the sun
வெங்காட்டு
venkattu
in the hot forest
வெங்காதலன்
venkatalan
lover who has love
வெங்காமம்
venkamam
great love
வெங்காளை
venkalai
desiring young man
வெங்கொள்கை
venkolkai
harsh principle
வெஞ்சின
vencina
having great rage
வெஞ்சுரத்து
vencurattu
in the harsh wasteland
வெஞ்சுரம்
vencuram
harsh wasteland
வெஞ்சூள்
vencul
harsh promise
வெஞ்செலல்
vencelal
going rapidly
வெஞ்சொல்
vencol
harsh words
வெஞ்சோறு
vencoru
desirable rice
வெடி
veti
sound
வெட்சி
vetci
vetchi flowers
வெண்ணெய்
venney
butter
வெண்ணெல்
vennel
white rice paddy
வெண்தலை
ventalai
white top
வெண்பல்
venpal
the woman with white teeth
வெண்போழ்
venpozh
white palm fronds
வெண்மணி
venmani
Venmani town
வெதிர
vetira
of bamboo
வெதிர்
vetir
bamboo
வெந்து
ventu
heated in fire
வெந்நூல்
vennul
white thread
வென்ற
venra
won
வென்றியொடு
venriyotu
with victory
வெம்ப
vempa
getting hot
வெம்பகை
vempakai
great enmity
வெம்பரதவர்
vemparatavar
great enmity
வெம்பரல்
vemparal
harsh pebbles, sharp pebbles
வெம்பி
vempi
attaining heat
வெம்பிய
vempiya
hot
வெம்பும்
vempum
she will be sad
வெம்புறத்து
vempurattu
on the top side with heat
வெம்போர்
vempor
harsh battle
வெம்மலை
vemmalai
hot mountain
வெம்முனை
vemmunai
harsh place
வெம்மை
vemmai
heat
வெம்மைய
vemmaiya
with heat
வெம்மையின்
vemmaiyin
with a harsh thought
வெய்து
veytu
sorrow
வெய்துற
veytura
becoming hot
வெய்துற்று
veyturru
pained
வெய்ய
veyya
getting hot
வெய்யை
veyyai
you desire
வெய்யோளொடு
veyyolotu
with the desired woman
வெய்யோள்
veyyol
a woman who desires
வெரிநு
verinu
on the back
வெரிந்
verin
back
வெரீஇ
verii
fearing
வெரீஇய
veriiya
became afraid, feared
வெருகின்
verukin
of a wild cat
வெருகு
veruku
wild cat
வெருக்கு
verukku
of a wild cat
வெருள்
verul
fearing
வெருவர
veruvara
with fear
வெரூஉம்
veruum
it fears, they fear, fearing
வெறி
veri
veriyattam ritual
வெறுக்கை
verukkai
wealth
வெறுக்கையின்
verukkaiyin
like wealth
வெறுத்த
verutta
greatly
வெறுப்ப
veruppa
emphasizing
வெற்ப
verpa
oh lord of the mountain
வெற்பன்
verpan
the lord of the mountain
வெற்பின்
verpin
in the mountain
வெற்பு
verpu
mountain
வெளவி
velavi
seizing
வெளவுநர்
velavunar
those who seize
வெளிப்பட
velippata
revealing, exposed
வெளிப்படாது
velippatatu
not coming out
வெளியத்து
veliyattu
Veliyan, a town in the Chera country
வெளியன்
veliyan
Veliyan, a small–region Velir king, father of Ay Eyinan
வெளிறு
veliru
fault
வெளிற்று
velirru
young
வெளில்
velil
squirrels
வெள்ள
vella
like the flood
வெள்ளம்
vellam
flooding water
வெள்ளி
velli
Venus
வெள்ளிவீதியை
vellivitiyai
the female poet Velliveethiyar
வெள்ளெலி
velleli
white rat
வெள்ளை
vellai
white
வெவ்வரை
vevvarai
hot mountain
வெவ்வறை
vevvarai
hot rocks, hot boulders
வெவ்வளிக்கு
vevvalikku
for the harsh wind
வெவ்வாய்
vevvay
harsh mouths
வெவ்வினை
vevvinai
harsh deeds, cruel actions
வெவ்வுவர்ப்பு
vevvuvarppu
very salty
வெவ்வெங்களரி
vevvenkalari
very hot forest
வேங்கட
venkata
of the Venkadam mountain
வேங்கடத்து
venkatattu
of the Venkadam Mountain
வேங்கடம்
venkatam
Venkadam Mountains
வேங்கை
venkai
Venkai Mountain
வேங்கையும்
venkaiyum
and kino flowers
வேட்கை
vetkai
desire
வேட்கையின்
vetkaiyin
with desire, due to desire
வேட்கையொடு
vetkaiyotu
with desire
வேட்ட
vetta
desiring
வேட்டாஅங்கு
vettaanku
like desired
வேட்டு
vettu
hunters
வேட்டுவன்
vettuvan
hunter
வேட்டுவர்
vettuvar
hunters
வேட்டொடு
vettotu
with hunters
வேட்டோர்க்கு
vettorkku
to those who desire
வேண்
ven
Velir kings
வேண்டா
venta
not desiring, not wanting
வேண்டாதோள்
ventatol
a woman who loses not desiring
வேண்டினம்
ventinam
we requested
வேண்டினும்
ventinum
if desired
வேண்டின்
ventin
if desired
வேண்டிய
ventiya
desired, desiring
வேண்டுதி
ventuti
you desire
வேண்டுமால்
ventumal
need to, should
வேண்மான்
venman
a small–region king from the Velir clan
வேந்தனும்
ventanum
the king
வேந்தரும்
ventarum
the kings
வேந்தரை
ventarai
the king
வேனிலும்
venilum
even in summer
வேப்பு
veppu
of neem trees, Azadirachta indica
வேம்பி
vempi
Vempi town belonging to the small–region king Musundai
வேம்பின்
vempin
with neem flowers, Azadirachta indica
வேம்பில்
vempil
under a neem tree, Azadirachta indica
வேயின்
veyin
like bamboo
வேய்
vey
bamboo
வேய்தந்தோய்
veytantoy
you wore them
வேய்ந்தன
veyntana
they decorated
வேய்ந்து
veyntu
wearing
வேய்படு
veypatu
with parched bamboo
வேறுபட
verupata
differing
வேற்று
verru
of enemies
வேல
vela
oh velan
வேலத்து
velattu
of velam trees, panicled babool, Acacia leucophloea
வேலன்
velan
a man who performs veriyattam rituals, gives offerings to Murukan and divines
வேலற்கு
velarku
for the velan who performs veriyattam rituals to appease Murukan
வேலினும்
velinum
more than the spears
வேலின்
velin
having a spear
வேலும்
velum
and spears
வேலொடு
velotu
with a spear
வேளா
vela
not performing rituals
வேளிரொடு
velirotu
with Velir kings
வேளிர்
velir
Velir clan kings
வேளூர்
velur
Velur town
வேள்
vel
a king from the Velir clan
வேள் மகளிர்
vel makalir
women from the Velir clan
வேள்வி
velvi
ritual
வேள்வியின்
velviyin
more than the rituals
வேழ
vezha
of reeds
வேழத்து
vezhattu
of an elephant
வேழம்
vezham
elephant, elephants
வேவது
vevatu
heating
வை
vai
hay
வைகலும்
vaikalum
daily
வைகல்
vaikal
day
வைகல்தோறு
vaikaltoru
every day
வைகல்தோறும்
vaikaltorum
every day
வைகி
vaiki
staying, stayed
வைகு
vaiku
night–staying
வைகுசுடர்
vaikucutar
lamps that burn until dawn
வைகுதி
vaikuti
you stay with
வைகுதும்
vaikutum
we are staying
வைகுநர்
vaikunar
those who stay
வைகும்
vaikum
it stays
வைகுற
vaikura
when dawn appears
வைகுறு
vaikuru
early morning
வைத்த
vaitta
placed, kept
வைத்தனர்
vaittanar
they placed
வைத்து
vaittu
placed, placing
வைந்நுதி
vainnuti
sharp tips
வைந்நுனை
vainnunai
sharp tips
வைப்ப
vaippa
placing
வைப்பில்
vaippil
in the towns
வையை
vaiyai
Vaikai river
வைவாய்
vaivay
sharp end, sharp tip