அகநானூறு
7,375 words cited from this work · page 19 of 25
Read the full work at learnsangamtamil.com →
புதிது
putitu
new
புதுவ
putuva
new ones
புதுவதின்
putuvatin
newly
புதுவது
putuvatu
new
புதுவரல்
putuvaral
newly arrived
புதுவோர்
putuvor
new prostitutes
புதை
putai
the covering
புதைத்த
putaitta
buried
புதைப்ப
putaippa
to be hidden
புதையா
putaiya
covering
புன
puna
of the forest
புனத்து
punattu
in the forest
புனனாடு
punanatu
Punnadu, a country that was attacked by Nannan
புனமும்
punamum
and the forest
புனவன்
punavan
mountain farmer
புனிறு
puniru
new yield, new birth
புனிற்று
punirru
tender, young
புனைக
punaika
may you wear
புனைந்த
punainta
made
புனைந்து
punaintu
decorating
புனைய
punaiya
to decorate
புனையிழை
punaiyizhai
beautiful jewels
புன்கம்
punkam
boiled rice
புன்கு
punku
punku flowers, Indian beech tree flowers
புன்னை
punnai
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
புன்னையும்
punnaiyum
and punnai trees
புன்புல
punpula
of the mullai land
புன்புலம்
punpulam
arid land
புன்றுறை
punrurai
Punrurai was a small–region king
புயல்
puyal
cloud
புய்க்கும்
puykkum
pulls out
புரண்ட
puranta
rolled
புரந்த
puranta
protected
புரந்து
purantu
protected
புரப்போர்
purappor
those who donate
புரள
purala
moving
புரள்
pural
turned
புரவலன்
puravalan
a benefactor
புரவி
puravi
horse, horses
புரவியும்
puraviyum
and horses
புரவியொடு
puraviyotu
with a horse, with horses
புரிசை
puricai
wall
புரிந்த
purinta
desired
புரிந்தனர்
purintanar
they desired
புரிந்தோய்
purintoy
you desired
புரிவு
purivu
desire
புரிவுண்ட
purivunta
caused desire
புருவமொடு
puruvamotu
with the eyebrows
புருவை
puruvai
young age
புரைஇ
puraii
alike
புரைதல்
puraital
similar
புரைய
puraiya
suitable
புரையோர்
puraiyor
great people
புரைவது
puraivatu
is similar
புறக்கு
purakku
the back
புறக்கொடுப்ப
purakkotuppa
leaving
புறங்கண்ட
purankanta
seeing backs as they leave
புறங்காட்டன்ன
purankattanna
like the protective forests
புறங்காப்ப
purankappa
protecting
புறங்கூறும்
purankurum
slandering, talking ill
புறங்கொடுத்த
purankotutta
ran away showing the back
புறத்த
puratta
with sides
புறந்தந்த
purantanta
protected
புறந்தந்து
purantantu
protecting
புறந்தர
purantara
to protect
புறந்தருதி
purantaruti
you performing
புறந்தை
purantai
Puranthai town belonging to a small–region king named Periyan
புறனிலை
puranilai
standing behind
புறமும்
puramum
in the place
புறவினது
puravinatu
in the woodlands, in the forest
புறவின்
puravin
of a dove, of a pigeon
புறவு
puravu
woodland, forest
புறவுதொறு
puravutoru
in all the forests
புறா
pura
pigeon, dove
புற்றத்து
purrattu
of a termite mound, from a termite mound
புற்றம்
purram
termite mound
புற்றின
purrina
with termite mounds
புற்றின்
purrin
of a termite mound
புற்று
purru
termite mound
புலக்கும்
pulakkum
she hates
புலக்கேம்
pulakkem
we will not be upset
புலங்கடை
pulankatai
agricultural land
புலத்தல்
pulattal
sulking
புலத்தியால்
pulattiyal
you are upset with me, you are sulking
புலந்த
pulanta
with hatred
புலந்தனம்
pulantanam
us hating
புலந்தொறும்
pulantorum
in all the places
புலன்
pulan
land
புலம்பன்
pulampan
the lord of the shores
புலம்பினள்
pulampinal
she will be lonely
புலம்பினும்
pulampinum
even if saddened
புலம்பின்
pulampin
due to loneliness
புலம்பின்று
pulampinru
is lonely
புலம்பும்
pulampum
will be saddened
புலம்புறுதல்
pulampurutal
to be sad
புலம்புறும்
pulampurum
it will become lonely
புலம்புவர்
pulampuvar
they will be sad
புலம்பொடு
pulampotu
with loneliness
புலர
pulara
drying
புலரா
pulara
wet, not dry
புலர்தலின்
pulartalin
since they dried
புலர்ந்த
pularnta
dried
புலர்ந்து
pularntu
dried
புலவன்
pulavan
poet
புலவர்
pulavar
poets
புலவி
pulavi
sulking
புலவியும்
pulaviyum
and sulking
புலா
pula
flesh stink
புலாஅல்
pulaal
flesh
புலால்
pulal
with flesh stink
புலாவ
pulava
flesh stinking
புலி
puli
tiger, tigers
புலியினும்
puliyinum
more than a tiger
புலியும்
puliyum
and tigers
புலியொடு
puliyotu
with a tiger, with tigers
புலைத்தி
pulaitti
washerwoman
புல்
pul
grass
புல்லி
pulli
Pulli, a small–region king who ruled in the Venkadam area
புல்லுதல்
pullutal
embracing
புல்லுதொறும்
pullutorum
whenever embracing
புல்லென
pullena
dull
புல்லென்ற
pullenra
dull
புல்லென்று
pullenru
dull
புல்வாய்
pulvay
a kind of deer
புளி
puli
tamarind sauce, tamarind curry
புளித்தன
pulittana
they have become sour
புள்
pul
bird, birds
புள்ள
pulla
with birds
புள்ளின்
pullin
like a bird, like birds
புள்ளிற்கு
pullirku
for birds
புள்ளு
pullu
birds
புள்ளும்
pullum
and birds
புழல்
puzhal
hollow, tubular
புழுகின்
puzhukin
with caps
புழுக்கின்
puzhukkin
with boiled food
புழுக்கிய
puzhukkiya
boiled
புழுக்கு
puzhukku
boiled food
புழுக்குற்ற
puzhukkurra
has become very hot
புழை
puzhai
entrance
பூக்கேழ்
pukkezh
with flowers
பூக்கோள்
pukkol
warriors getting the apt flowers from the king during battles
பூங்கணும்
punkanum
and eyes that are beautiful
பூங்கண்
punkan
flower–like eyes
பூங்கண்ணி
punkanni
flower strand
பூங்கலுழ்
punkaluzh
water mixed with flowers
பூங்கழனி
punkazhani
field with flowers
பூங்கானத்து
punkanattu
forest with flowers
பூங்கொடி
punkoti
flowering vines
பூங்கோதை
punkotai
flower garland
பூசலின்
pucalin
like a battle
பூசா
puca
unwashed
பூஞ்சாரல்
puncaral
mountain slope with flowers
பூஞ்சினை
puncinai
tree branch with flowers
பூஞ்சேக்கை
puncekkai
bed with flowers
பூட்கை
putkai
strength, might
பூட்டலும்
puttalum
tying, hitching
பூட்டி
putti
tied, tying
பூட்டினையோ
puttinaiyo
did you tie
பூட்டிய
puttiya
tied
பூட்டு
puttu
tied
பூண
puna
to tie, to hitch
பூணன்
punan
a man wearing jewels
பூண்டிசின்
punticin
you attained
பூதம்
putam
god, deity
பூநுதல்
punutal
a woman with a beautiful forehead
பூந்துகில்
puntukil
beautiful clothing
பூப்ப
puppa
appearing
பூளை
pulai
poolai flowers, Aerva lanata
பூளையின்
pulaiyin
like poolai flowers, Aerva lanata
பூழி
puzhi
dust
பூழிய
puzhiya
with dust
பூழியர்
puzhiyar
those from Poozhi country
பூழ்
puzh
University of Madras Lexicon – quail, partridge
பூவல்
puval
red sand
பூவை
puvai
kaya flowers
பூவொடு
puvotu
with flowers
பெடை
petai
female bird
பெடையின்
petaiyin
like a female bird
பெடையொடு
petaiyotu
with the female bird
பெட்கும்
petkum
nurturing
பெட்குவம்
petkuvam
we will take care
பெட்டாங்கு
pettanku
according to desire
பெண்
pen
female
பெண்கோள்
penkol
marriage
பெண்டின்
pentin
a woman’s
பெண்டிரின்
pentirin
like women
பெண்டிரொடு
pentirotu
with women
பெண்டிர்
pentir
the heroine
பெண்டிர்க்கு
pentirkku
to women
பெண்டு
pentu
wife
பெண்டுணை
pentunai
measure of feminity
பெண்ணை
pennai
palmyra palm trees, Borassus flabellifer
பெய
peya
to give
பெயர
peyara
leaving
பெயரலன்
peyaralan
a man who did not go
பெயராது
peyaratu
not moving away
பெயரின்
peyarin
if you leave
பெயரிய
peyariya
with the name
பெயர்க
peyarka
may you leave
பெயர்குவை
peyarkuvai
you will leave
பெயர்தந்து
peyartantu
bringing back
பெயர்தந்தேன்
peyartanten
I went
பெயர்தர
peyartara
going
பெயர்தல்
peyartal
leaving, going
பெயர்த்த
peyartta
flowing
பெயர்த்து
peyarttu
controlling
பெயர்த்தும்
peyarttum
even after doubting
பெயர்ந்த
peyarnta
moved away
பெயர்ந்தனன்
peyarntanan
he went
பெயர்ந்தாங்கு
peyarntanku
like how they went
பெயர்ந்தோன்
peyarnton
he went
பெயர்ந்தோள்
peyarntol
she went
பெயர்பு
peyarpu
returning
பெயர்ப்பின்
peyarppin
since they remove
பெயர்வனர்
peyarvanar
they will leave
பெயர்வனள்
peyarvanal
she will leave
பெயர்வுக்கு
peyarvukku
for leaving
பெயர்வோள்
peyarvol
she who leaves
பெயற்கு
peyarku
due to the rain
பெயல
peyala
of the rain
பெய்தந்தற்று
peytantarru
like pouring
பெய்தல்
peytal
giving
பெய்ம்மார்
peymmar
to adorn, to wear
பெரிதால்
perital
பெரிதும்
peritum
greatly, abundantly
பெரியன்
periyan
Periyan, a small–region king
பெரியள்
periyal
she is a great woman
பெரியோர்
periyor
those who are wise
பெருகி
peruki
in abundance, increased
பெருக்கமும்
perukkamum
and pride
பெருங்கதவு
perunkatavu
huge door, huge gate
பெருங்கல
perunkala
precious jewels
பெருங்கலி
perunkali
uproarious ocean
பெருங்கலை
perunkalai
a big stag
பெருங்களம்
perunkalam
huge field
பெருங்களிறு
perunkaliru
large bull elephant, large male elephant
பெருங்களிற்று
perunkalirru
of large bull elephants, of large male elephants
பெருங்கழி
perunkazhi
huge backwaters
பெருங்கவின்
perunkavin
great beauty
பெருங்காடு
perunkatu
big forest
பெருங்காட்டு
perunkattu
in the huge forest
பெருங்காமத்து
perunkamattu
with great love
பெருங்கிளை
perunkilai
big tree branch
பெருங்குடுமி
perunkutumi
big hair tuft
பெருங்குன்றத்து
perunkunrattu
on the huge mountain
பெருங்குன்றம்
perunkunram
huge mountain, tall mountain
பெருங்குரல்
perunkural
big spears of millet
பெருங்குலை
perunkulai
large clusters
பெருங்குளம்
perunkulam
large pond
பெருங்கை
perunkai
large hands, big hands
பெருங்கையற்ற
perunkaiyarra
greatly helpless
பெருஞ்சாரல்
peruncaral
huge mountain slopes
பெருஞ்சின
peruncina
with great rage
பெருஞ்சினை
peruncinai
big tree branch
பெருஞ்சீர்
peruncir
great wealth
பெருஞ்சூடு
peruncutu
big bundle of sheaves
பெருஞ்செம்புற்றின்
peruncempurrin
of big red termite mounds
பெருஞ்செவிய
perunceviya
with big ears
பெருஞ்சோறு
peruncoru
abundant rice
பெருஞ்சோற்று
peruncorru
of abundant rice
பெருநீர்
perunir
ocean
பெருந்தகை
peruntakai
a great man
பெருந்தகைக்கு
peruntakaikku
for the esteemed one
பெருந்தலை
peruntalai
big head
பெருமகன்
perumakan
leader, lord
பெருமை
perumai
pride
பெரும்பழம்
perumpazham
jackfruit, Artocarpus integrifolia
பெரும்பிறிதாக
perumpiritaka
to be ruined
பெரும்பிறிது
perumpiritu
death
பெரும்பூண்
perumpun
large jewels
பெரும்பெயர்
perumpeyar
birthday
பெறற்கு
perarku
to get, to obtain
பெறலொடு
peralotu
with the desire to attain
பெறாஅ
peraa
did not get
பெறாஅது
peraatu
not getting
பெறாஅன்
peraan
a man who does not get, a man who did not get, a baby boy who does not get
பெறாஅய்
peraay
you did not attain
பெறாஅர்
peraar
a man who does not get
பெறாது
peratu
not getting, unable to get
பெறினும்
perinum
if obtained, even if obtained
பெறீஇய
periiya
to obtain, to get
பெறீஇயர்
periiyar
may you attain
பெறுக
peruka
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
பெறுகல்லாது
perukallatu
not getting
பெறுகுநள்
perukunal
she will get
பெறுகுவர்
perukuvar
he will get
பெறுகுவை
perukuvai
you will receive, you will get
பெறுந
peruna
oh one who has attained
பெறூஉம்
peruum
it gets, she gets, he gets, they get
பெறேன்
peren
I am unable to get
பெற்றனள்
perranal
she got
பெற்று
perru
attaining, attained, getting
பெற்றோன்
perron
the man who received
பெற்றோள்
perrol
a woman who attained
பேஎம்
peem
causing fear
பேஎய்
peey
ghoul
பேஎர்
peer
huge
பேகன்
pekan
Pekan was a small–region king who was one of the seven donors
பேடி
peti
a man with feminine traits
பேடை
petai
female ibis