அகநானூறு
7,375 words cited from this work · page 6 of 25
Read the full work at learnsangamtamil.com →
உளவோ
ulavo
are they there
உளி
uli
chisel
உளிமுக
ulimuka
top part like chisel ends
உளியம்
uliyam
bear
உளிவாய்
ulivay
tip like that in a chisel
உளென்
ulen
I am here
உளைத்தலை
ulaittalai
hair that is like a head ornament of a horse
உளைமான்
ulaiman
lion
உள்ளகம்
ullakam
inner mind
உள்ளதை
ullatai
what is there
உள்ளத்தர்
ullattar
a man with a mind
உள்ளத்து
ullattu
of the mind
உள்ளப்படுமால்
ullappatumal
will be thought of
உள்ளலும்
ullalum
thinking
உள்ளல்
ullal
to think
உள்ளாது
ullatu
not thinking
உள்ளான்
ullan
a man who has
உள்ளாள்
ullal
she does not think
உள்ளினை
ullinai
you thought
உள்ளிய
ulliya
thought
உள்ளியும்
ulliyum
thinking
உள்ளுதல்
ullutal
to think
உள்ளுதொறு
ullutoru
whenever thought about
உள்ளுதொறும்
ullutorum
whenever thought about
உள்ளுநர்
ullunar
those who are thinking
உள்ளுப
ullupa
he will think
உள்ளுபு
ullupu
thinking
உள்ளும்
ullum
among
உள்ளுவை
ulluvai
you are thinking
உள்ளோர்க்கு
ullorkku
to those who are there
உழக்கி
uzhakki
attacking
உழக்கும்
uzhakkum
it muddies
உழத்தல்
uzhattal
to suffer
உழந்தனை
uzhantanai
you are sad
உழப்ப
uzhappa
fighting
உழறல்
uzharal
whirling around
உழல்வென்
uzhalven
I will suffer
உழவரொடு
uzhavarotu
with those who farm
உழவர்
uzhavar
farmers
உழவு
uzhavu
livelihood
உழவுறு
uzhavuru
with farming
உழாஅது
uzhaatu
without plowing
உழி
uzhi
time
உழிஞ்சில்
uzhincil
sirissa tree
உழிதர
uzhitara
roaming
உழியது
uzhiyatu
to a place
உழு
uzhu
plowed
உழுஞ்சில்
uzhuncil
vakai tree, sirissa tree
உழுது
uzhutu
stirring
உழுதும்
uzhutum
and trying hard
உழுவை
uzhuvai
tiger
உழுவையொடு
uzhuvaiyotu
with a tiger
உழை
uzhai
a kind of deer
உழைப்புறத்து
uzhaippurattu
deer’s back side
உழைமான்
uzhaiman
a kind of deer
உழையது
uzhaiyatu
it is there
உழையம்
uzhaiyam
we are near
உழையர்
uzhaiyar
a man who is near
உவ
uva
be happy
உவகை
uvakai
happiness
உவகைய
uvakaiya
they were with happiness
உவகையன்
uvakaiyan
a happy man
உவகையர்
uvakaiyar
those who are happy
உவகையள்
uvakaiyal
a happy woman
உவகையின்
uvakaiyin
more than the happiness
உவகையேம்
uvakaiyem
we were joyous
உவகையொடு
uvakaiyotu
with joy
உவக்காண்
uvakkan
look there
உவக்குநள்
uvakkunal
she is happy
உவக்கும்
uvakkum
causing happiness
உவத்தல்
uvattal
to be happy
உவந்த
uvanta
being happy
உவந்தது
uvantatu
being happy
உவந்தனர்
uvantanar
they were happy
உவந்தனள்
uvantanal
she was happy
உவந்து
uvantu
to become happy, being happy
உவப்ப
uvappa
to be happy
உவரி
uvari
salt water
உவர்
uvar
salty
உவர்ப்பு
uvarppu
salty
உவற்றி
uvarri
oozing
உவலை
uvalai
leaves
உவல்
uval
leaves
உவவு
uvavu
full moon day
ஊக்க
ukka
to encourage
ஊக்கமொடு
ukkamotu
with eagerness
ஊக்கு
ukku
enthusiasm
ஊக்கும்
ukkum
they make an effort
ஊங்கி
unki
getting encouraged
ஊசல்
ucal
swing
ஊசி
uci
needle
ஊடல்
utal
quarrel between lovers
ஊடினள்
utinal
she sulked
ஊட்ட
utta
to feed
ஊட்டி
utti
feeding food
ஊட்டிய
uttiya
dipped and applied
ஊட்டியன்ன
uttiyanna
like applied
ஊட்டியும்
uttiyum
and smearing
ஊட்டு
uttu
giving offerings
ஊட்டும்
uttum
it feeds
ஊட்டுறு
utturu
dyed
ஊணூர்
unur
Oonoor, a town belonging to Thazhumpan
ஊத
uta
bees buzzing, bees hummming
ஊதல
utala
bees without buzzing
ஊதல்
utal
blowing with a horn
ஊதி
uti
bees buzzing, bees swarming
ஊதிய
utiya
hummed, buzzed
ஊது
utu
humming, buzzing
ஊதுதொறும்
ututorum
whenever they buzz
ஊதும்
utum
bees humming, bees buzzing
ஊதை
utai
northerly wind
ஊதையொடு
utaiyotu
with the cold wind
ஊன்றலும்
unralum
and to support
ஊன்றவும்
unravum
and to support
ஊன்றி
unri
greatly
ஊன்றிய
unriya
planted
ஊன்று
unru
planted
ஊரனை
uranai
the man from the town, the lord of the Marutham thinai
ஊரனொடு
uranotu
with the man from town, with the lord of the Marutham thinai
ஊரல்
ural
spread
ஊரவர்
uravar
those in town
ஊரா
ura
riding
ஊரின்
urin
if riding
ஊரீர்
urir
oh people in the town
ஊரும்
urum
climbing
ஊரோர்
uror
those in town
ஊரோள்
urol
a woman who is in her town
ஊர்க
urka
you ride
ஊர்கொண்டன்று
urkontanru
it grew to full size
ஊர்க்கு
urkku
in the town
ஊர்தர
urtara
spreading
ஊர்தி
urti
chariot
ஊர்ந்த
urnta
moving
ஊர்ந்து
urntu
moving
ஊர்பு
urpu
climbing
ஊர்மதி
urmati
you ride (Aink 481–3, 486–4)
ஊறல்
ural
spring water
ஊறாது
uratu
unsecreted
ஊறிய
uriya
secreted
ஊறுபடு
urupatu
with great difficulties
ஊறும்
urum
oozes
ஊழின்
uzhin
in a proper manner
ஊழுறு
uzhuru
matured
ஊழுறுபு
uzhurupu
becoming old
ஊழ்த்த
uzhtta
blossomed
ஊழ்ப்ப
uzhppa
to mature
ஊழ்ப்பவும்
uzhppavum
and dropping
எஃகம்
ehkam
spear, lance
எஃகிலை
ehkilai
spear blade
எஃகு
ehku
what was left, remaining
எஃகுடை
ehkutai
with a spear
எகினம்
ekinam
male goose, gander
எஞ்சாது
encatu
not hiding
எடுக்கும்
etukkum
blowing
எடுத்தனன்
etuttanan
he raised
எடுத்தலின்
etuttalin
due to blowing
எடுத்தல்
etuttal
carrying
எடுப்ப
etuppa
blowing
எடுப்பும்
etuppum
waking her up
எண்
en
sesame
எண்கின்
enkin
of bears
எண்கு
enku
bear
எண்ணி
enni
thinking
எண்ணினிர்
enninir
you have desired
எண்ணினை
enninai
you are considering
எண்ணு
ennu
of numbers
எண்ணுதி
ennuti
you are thinking
எண்ணுதிர்
ennutir
you are considering
எண்ணுநர்
ennunar
those who count
எண்ணும்
ennum
counting
எண்மை
enmai
easy
எதிர
etira
to attain
எதிரின
etirina
they resembled
எதிரிய
etiriya
accepted
எதிர்கொண்ட
etirkonta
accepted
எதிர்கொண்டு
etirkontu
welcoming
எதிர்கொள
etirkola
to welcome
எதிர்கொள்ளாம்
etirkollam
us not accepting
எதிர்ச்சுளை
etircculai
similar segments
எதிர்ந்த
etirnta
opposed
எதிர்ந்தனன்
etirntanan
he has accepted
எதிர்ந்து
etirntu
differing
எதிர்மலர்
etirmalar
similar flowers
எந்தை
entai
our father
எந்தையும்
entaiyum
our father
எனக்கு
enakku
to me, for me
எனக்கும்
enakkum
to me
எனப்படும்
enappatum
talked about
எனவ
enava
what I say , Nat 54–4, 253–4, Pura 35–13)
எனவும்
enavum
despite stating
எனாது
enatu
not considering
எனினும்
eninum
yet, even so
எனையதூஉம்
enaiyatuum
even a little
என்ன
enna
like
என்னதூஉம்
ennatuum
even a little
என்னள்கொல்
ennalkol
what has become of her
என்னவும்
ennavum
despite stating
என்னா
enna
not considering so
என்னாதோர்
ennator
the man who does not consider
என்னான்
ennan
he does not think so, he does not consider
என்னாமை
ennamai
not considering
என்னாய்
ennay
you do not consider so
என்னார்
ennar
he did not consider so
என்னாள்
ennal
she did not say
என்னினும்
enninum
more than me
என்னுதி
ennuti
you telling so
என்னுநர்
ennunar
a person who will state so
என்னுநள்
ennunal
a woman who states so
என்னென
ennena
in what manner
என்னெனப்படுங்கொல்
ennenappatunkol
how will it be considered
என்னெனப்படுமோ
ennenappatumo
how will be spoken about
என்னே
enne
just me
என்னையர்
ennaiyar
my brothers
என்னொடு
ennotu
with me
என்னொடும்
ennotum
and with me
என்பு
enpu
bone
என்போய்
enpoy
you who is saying this
என்ற
enra
stated thus, said so, stated in this manner
என்றதற்கு
enratarku
for having said so
என்றது
enratu
what was said
என்றனன்
enranan
he said
என்றனம்
enranam
we said
என்றனர்
enranar
he said so
என்றனள்
enranal
she said so
என்றனிர்
enranir
you asking so
என்றனென்
enranen
I said so
என்றலின்
enralin
since she said
என்றலும்
enralum
stating
என்றார்
enrar
he said so
என்றி
enri
you are saying so
என்றிசின்
enricin
I told so
என்றூழ்
enruzh
sun
என்றோள்
enrol
the woman who said so
எமியேன்
emiyen
me being alone
எம்மும்
emmum
and us
எம்மே
emme
us
எயினன்
eyinan
Eyinan, a ruler of Vakai, a ruler of Vakai, a small–region Velir king
எயினர்
eyinar
hunters
எயிறு
eyiru
resembling teeth
எயிறு உணீஇய
eyiru uniiya
to kiss
எயிறுடை
eyirutai
with thorns
எயிற்ற
eyirra
with teeth, with fangs
எயிற்றள்
eyirral
a woman with teeth
எயிற்று
eyirru
fangs
எயிற்றோள்
eyirrol
a woman with teeth
எயிலின்
eyilin
like forts
எய்
ey
porcupine
எய்த
eyta
to reach, to attain
எய்தா
eyta
unreachable
எய்தாது
eytatu
not coming
எய்தினும்
eytinum
even if attained
எய்தினென்
eytinen
I have attained
எய்தின்று
eytinru
it reached
எய்தியும்
eytiyum
despite reaching
எய்துக
eytuka
may you attain
எய்துதல்
eytutal
approaching
எய்துப
eytupa
they will attain
எய்தும்
eytum
they attain
எய்துவை
eytuvai
you will attain
எய்த்த
eytta
distressed
எய்படு
eypatu
with porcupines
எய்யா
eyya
not shot
எய்யா வரி வில்
eyya vari vil
obvious for rainbow
எய்யாது
eyyatu
without shooting the arrow
எய்யாய்
eyyay
you do not understand
எரிசினம்
ericinam
heat of fire
எரிவாய்
erivay
with heat
எரு
eru
pollen
எருக்கின்
erukkin
of erukkam flowers, calotropis gigantean
எருக்கிய
erukkiya
killed
எருதொடு
erutotu
with bulls
எருத்தத்து
eruttattu
on the shoulders
எருத்தம்
eruttam
neck
எருத்தின்
eruttin
like a bull
எருமை
erumai
buffalo
எருமையூரன்
erumaiyuran
leader of Erumai town
எருவை
eruvai
vulture
எருவையொடு
eruvaiyotu
with vultures, Indian black vulture, Pondicherry vulture, red–headed vulture
எறிஞரின்
erinarin
like those who throw
எறித்த
eritta
attacked
எறிந்தன்று
erintanru
it attacked
எறிந்தென
erintena
since attacked
எறிப்ப
erippa
to burn
எறிய
eriya
blowing
எறியினும்
eriyinum
and even if throwing
எறியும்
eriyum
beating
எறிவிடத்து
erivitattu
while throwing
எறும்பி
erumpi
ants
எறுழ்
eruzh
strength
எற்று
erru
for what reason
எலி
eli
rat
எல்
el
sun
எல்பட
elpata
when the sun sets
எல்ல
ella
hey you, a word to address a friend
எல்லி
elli
night
எல்லினில்
ellinil
at night
எல்லினை
ellinai
you are beautiful
எல்லின்று
ellinru
it has become dark
எல்லியின்
elliyin
at night
எல்லிற்று
ellirru
it has become night