சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் திரட்டு

480 words cited from this work · page 2 of 2

நுதலோர்
nutalor
those with foreheads
நுரை
nurai
foam
நெகிழ்
nekizh
being thin
நோதல்
notal
be sad
பஞ்சவன்
pancavan
Pandiyan king
படிவு
pativu
ritual bathing
பணிவு
panivu
humility, humble nature
பண்ணியம்
panniyam
things
பனிச்சை
paniccai
hairstyle of women
பயின்று
payinru
again and again
பரங்குன்று
parankunru
Parankundram, Thirupparankundram
பரவுதும்
paravutum
we are praying (
பவள
pavala
made with coral
பாகன்
pakan
elephant keeper
பாடலொடு
patalotu
along with music
பாடிப் பாடி
patip pati
singing and singing
பாடுப
patupa
they sing
பாடுவார்
patuvar
singers
பாணர்
panar
a bard who plays the lute and sings
பார்த்து
parttu
looking
பார்ப்பார்
parppar
Brahmins
பிண்டி
pinti
asoka tree, Saraca indica
பித்தையர்
pittaiyar
men with hair
பித்தையும்
pittaiyum
and men’s hair
பிரியற்க
piriyarka
may we not separate
பிறந்தோன்
piranton
one who was born
பிறவும்
piravum
and those from other places
பிழையாத
pizhaiyata
unfailing
புகன்று
pukanru
desiring
புகாஅ
pukaa
food
புகும்
pukum
entering
புகையர்
pukaiyar
those with fragrant smoke of aromatic material
புணர்ச்சி
punarcci
union
புணர்த்தது
punarttatu
it brought
புண்ணிய
punniya
with honesty
புத்தேள்
puttel
a new woman
புத்தேள் உலகு
puttel ulaku
the celestial world
புனையிழை
punaiyizhai
beautiful jewels
புரளிய
puraliya
moving
புரவி
puravi
horse, horses
புரிசை
puricai
wall
புரிவுண்ட
purivunta
caused desire
புருவத்து
puruvattu
in ancient times
புல
pula
of knowledge
புலத்தோடு
pulattotu
with intelligence
புலவர்
pulavar
poets
பூசி
puci
smeared
பூசுறார்
pucurar
they will not wash
பூசுவ
pucuva
what is smeared, what is rubbed
பூண்டாரும்
puntarum
he surrounded
பூண்ப
punpa
what is worn
பூத்தல்
puttal
flourishing
பூவினும்
puvinum
more than flowers
பெண்டிரும்
pentirum
and women
பெரிதும்
peritum
greatly, abundantly
பெற்றான்
perran
the man who attained, the husband
பெற்றாரும்
perrarum
and those who bore children
பொகுட்டு
pokuttu
uneven, rough
பொய்யாம்
poyyam
we will not err
பொருவுங்கால்
poruvunkal
when comparing
பொரேரென
porerena
with sounds
பொறுத்தாரும்
poruttarum
the god who bears, the god who carries
பொலி
poli
abundant, many
பொழுதினான்
pozhutinan
at the time
போதல்
potal
leaving
போதின்
potin
like flowers
போதின்வாய்
potinvay
tips of buds
போன்றது
ponratu
it is like
போய்
poy
leaving, going
போல்வனவும்
polvanavum
and those like these
போவது
povatu
going
போவநர்
povanar
those who go
போவார்
povar
those who go
போவோரும்
povorum
those who go
மகர
makara
with shark
மகிழம்
makizham
Pointed–leaved ape–flower, Mimusops elengi
மகிழ்பு மகிழ்பு
makizhpu makizhpu
enjoying and enjoying
மஞ்சன
mancana
bath items that are fragrant
மடவாரும்
matavarum
and naïve women
மடவார்
matavar
naïve women
மடையர்
mataiyar
those who are carrying offerings for god
மண்ணுவ
mannuva
materials used for bathing
மதகு
mataku
sluice
மதகுதொறு
matakutoru
in all the sluices
மது
matu
liquor, alcohol
மதுரை
maturai
Madurai city, Koodal
மயில்
mayil
peacock
மராஅ
maraa
kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
மருதம்
marutam
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
மறலிய
maraliya
differing
மறி
mari
fawn, young deer
மறுகு
maruku
street
மறுமுறையானும்
marumuraiyanum
even in the next birth
மற்றை
marrai
also, else
மலைய
malaiya
wearing
மலையின்
malaiyin
from the mountain
மழுபொடு
mazhupotu
in excess
மாதிரம்
matiram
directions
மாயோன்
mayon
Thirumal
மாறன்
maran
Pandiyan king
மிகாஅ
mikaa
abundantly, greatly
மிகை
mikai
greatly, abundantly
மிசையராய்
micaiyaray
as those who are on top
மிச்சிலா
miccila
to become spit
முத்த
mutta
like pearls
முன்பு
munpu
strength
முன்புற்று
munpurru
attaining before
முயக்கத்து
muyakkattu
with embraces
முயக்குக்கு
muyakkukku
for uniting
முற்றம்
murram
large space
முற்றின்று
murrinru
it reached
முலையும்
mulaiyum
and breasts
முழவு
muzhavu
muzhavu drum, muzhavu drums
முழவொடு
muzhavotu
with muzhavu drums
முழுவதும்
muzhuvatum
totally, fully
மூடுவார்
mutuvar
those who cover
மெய்யாப்பு
meyyappu
shirt
மே
me
superior, great
மேகமொடு
mekamotu
with clouds
மேய
meya
being with, having
மேவ
meva
standing
மேவிய
meviya
desired
மைந்தரோடு
maintarotu
with men
மொய்
moy
strength
மொய்குழலை
moykuzhalai
the woman with thick hair
யாழ்
yazh
lute
வஞ்சி
vanci
Vanji, a city belonging to the Cheras
வஞ்சியும்
vanciyum
the Chera capital Vanji city
வடம்
vatam
rope
வணங்கி
vananki
lowering
வணிகர்
vanikar
merchants
வண்டொடு
vantotu
with honey bees
வண்ண
vanna
with color
வன்புல
vanpula
with the harsh land
வருபுனல்
varupunal
flowing flood water
வரையொடு
varaiyotu
with the mountain
வரைவாய்
varaivay
the mountains
வலியின்
valiyin
with strength
வழிநீர்
vazhinir
water that flowed
வழுவழுப்பு
vazhuvazhuppu
slushy
வாங்க
vanka
pulling
வாடாத
vatata
வாய் இருள்
vay irul
வாய்ந்த
vaynta
happened
வாய்பூசி
vaypuci
washing the mouths
வாய்பூசுறார்
vaypucurar
they did not gargle
வார்த்தை
varttai
words
வாழ்நர்
vazhnar
those who live
வாழ்வார்
vazhvar
those who live
விடைப்பாகன்
vitaippakan
Sivan who rides a bull
விடையோடு
vitaiyotu
with bulls
விட்டோய்
vittoy
you who placed it
விண்ட
vinta
blossomed
வினையின்
vinaiyin
due to good deeds
வியப்பு
viyappu
respect, awe
விரித்த
viritta
spread
விரிய
viriya
blossomed, blossoming
விரும்ப
virumpa
desiring
விரைஇ
viraii
mixing, mixed
விரைபு
viraipu
rapidly
விளங்கி
vilanki
with brightness, shining
விளங்கிய
vilankiya
with brightness
விளைத்தவள்
vilaittaval
a woman who caused
விளைந்தமை
vilaintamai
that they matured
விழுப்பயன்
vizhuppayan
great benefit
விழையா
vizhaiya
they desire
வீற்றிருக்கும்
virrirukkum
are there
வீழும்
vizhum
falling
வெரு
veru
fear
வெற்பு
verpu
mountain
வெள்ள
vella
like the flood
வெவ்வேறு
vevveru
many different
வேங்கை
venkai
Venkai Mountain
வேய்தந்தது
veytantatu
it decorated
வேரி
veri
honey
வேள்
vel
a king from the Velir clan
வைத்து
vaittu
placed, placing
வையத்துக்கு
vaiyattukku
on the wagons
வையம்
vaiyam
earth, world
வையை
vaiyai
Vaikai river
12